Updates

அண்டமும் அவனியாகி அறியொன்னா பொருளது மாகி தொண்டர்கள் குருவும் மாகி துகள்ளறு தெய்வமாகி எண் திசை போற்ற நினற் என்னருள் ஈசனான திண் திறல் சரவணத்தான் தினமும் என் சிரசினை காக்க. ஓம் சரவணபவ.

ஓம் சரவணபவாய நமஹ ! என்றும் காத்தருள்வான் கந்தனே !

Call now

எந்த நிலையிலும் உனை மறக்காத நிலை வேண்டும் ஈசன்மகனே,சக்தி பாலா நீ அருகில் இருந்தால் எந்நாளும் வெற்றிதான்...🙏 #சர்வம்_சரவண_மயம் #ஓம்_முருகா #வெற்றிவேல்_வீரவேல் 🦚🦚🦚🐓🐓🐓💚💚💚🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🌺🌺🌺🌹🌹🌹🙏🙏🙏

சித்தி மகாகணபதி அலங்கார திருவிழாவின் பத்தாம் நாள் தீர்த்தோற்சவம்
Lord of success, accomplishment & embodiment of masterly intellect

2020 ஶ்ரீ பக்த ஆஞ்சநேயர் அலங்காரத்திருவிழா - தேர் & தீர்த்தம்

Call now

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்!
திருச்செந்தூரிலே வேலாடும்
திருப்புகழ் பாடியே கடலாடும்!

பழநியிலே இருக்கும் கந்தப் பழம் நீ
பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்! பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்
பக்திப்பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்!

Call now

ஸ்ரீ சண்முக நாத சுவாமி வருடாந்த மகோற்சவ கால 12ம் நாள் சிறப்பு பூஜை மிகச் சிறப்பாக நிறைவுற்றது

Call now

Testimonials

a month ago
Went for first time and priest is very good and atmosphere is nice.
- Sean K
4 weeks ago
Very powerful temple .....vel vel
- Thyaghu B
2 months ago
best staff, your prayers will be answered
- Mathan M

Contact Us

Contact

Call now
  • (416) 613-1883

Address

Get directions
33 Melford Drive Unit 8
Scarborough, ON M1B 2G6
Canada

Opening Hours

Mon:8:00 am – 1:00 pm, 5:00 – 9:00 pm
Tue:8:00 am – 1:00 pm, 5:00 – 9:00 pm
Wed:8:00 am – 1:00 pm, 5:00 – 9:00 pm
Thu:8:00 am – 1:00 pm, 5:00 – 9:00 pm
Fri:8:00 am – 1:00 pm, 5:00 – 9:00 pm
Sat:8:00 am – 1:00 pm, 5:00 – 9:00 pm
Sun:8:00 am – 1:00 pm, 5:00 – 9:00 pm
Contact Us
Message sent. We'll get back to you soon.